உள்ளடக்கத்துக்குச் செல்

வாத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
வாத்து:

prato என்ற போத்துக்கீசிய சொல்லிருந்து உண்டானது.

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வாத்து, பெயர்ச்சொல்.
  • ஒரு நீர்ப்பறவை.
  • வணிக நோக்கத்துடன், சில சிற்றினங்கள், வளர்ப்புப் பறவைகளாக வளர்க்கப்படுகின்றன.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
  • ஆங்கிலம்: duck
  • பிரான்சியம்: canard (ஒலி : க.னார்)
  • எசுப்பானியம்: peto
  • இடாய்ச்சு: Ente
வாத்து:



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாத்து&oldid=1969300" இலிருந்து மீள்விக்கப்பட்டது