உள்ளடக்கத்துக்குச் செல்

வலிச்சலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வலிச்சலன்(பெ)

  1. மிகவும் மெலிந்தவன்
  2. பிடிவாதக்காரன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. extremely emaciated man
  2. obstinate man
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வலிச்சலன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வலி, வலிமை, வரிச்சு, வலிச்சல், வரிச்சல், வரிச்சாணி , சலாகை, விளைச்சல், வலிச்சலாணி, ஒல்லி, சவளை

"https://ta.wiktionary.org/w/index.php?title=வலிச்சலன்&oldid=1056005" இலிருந்து மீள்விக்கப்பட்டது