மத்ஸ்யம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- மத்ஸ்யம், பெயர்ச்சொல்.
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்----मत्स्य---மத்1ஸ்ய--மத்ஸ்யம்
- மீன்
- திருமாலின் பத்து அவதாரங்களில் முதலாவதான மீனவதாரம்; மச்சாவதாரம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- fish-incarnation of Viṣṇu, one of tacāvatāram
- மச்சாவதாரத்தின் விவரங்களைக் காண்க[1]
சொல் வளப்பகுதி[தொகு]
- அவதாரம், தோற்றம், திருமால்
- தசாவதாரம் - மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராகாவதாரம், நரசிங்காவதாரம், வாமனாவதாரம், பரசுராமாவதாரம், இராமாவதாரம், பலராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், பௌத்தாவதாரம், கல்கியவதாரம்
- மத்ஸ்யம், மச்சம், மீன்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +