நெற்றிச்சுட்டி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நெற்றிச்சுட்டி(பெ)
- மகளிரும் குழந்தைகளும் அணியும் நெற்றியணி வகை; பெண்கள் தலையில், நெற்றியின் மேற்புறத்தில் அணியும் அணிகலன்; கடிகை
- விலங்கின் நெற்றிவெள்ளை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நெற்றிச்சுட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +