பாக்கம்
≠
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்[தொகு]
{{பெ}
- கடல் அருகே உள்ள ஊர்; நெய்தல் நிலத்து ஊ`ர்
- கொழும்பல்குடிச் செழும்பாக்கத்து (பட்டினப். 27).
- ஊர்
- கட்கொண்டிக் குடிப்பாக்கத்து (மதுரைக். 137).
- அரசன் இருப்பிடம்
{{பெ}
- சிறுமூட்டை
- ஆமணக்கங்கொட்டை வண்டி ஒன்றுக்குக்காசு பத்தும் பொதி ஒன்றுக்குக் காசு அரையும் பாக்கம்ஒன்றுக்குக் காசு காலும் (S. I. I. viii, 232)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம் (n)
- sea-side village
- town; village
- royal residence
(n)
- small bundle
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளம்[தொகு]
ஆதாரங்கள் ---பாக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +