சொஸ்தம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- சொஸ்தம், பெயர்ச்சொல்.
- (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--स्वस्थ---ஸ்வஸ்த2--மூலச்சொல் )
பயன்பாடு[தொகு]
- நம் பக்கத்து வீட்டு நடேசன் உடம்பு சரியில்லாமல் இருந்தாரே!...இப்போது சொஸ்தம் ஆகிவிட்டதா?
- நம் உறவினர்கள் எல்லாருமே சொஸ்தமாக இருக்கிறார்கள்..நாம்தான் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறோம்!
- அந்த தனபாலன் ஒரு வேலைக்கும் போகாமல், வேளாவேளைக்கு குறைவில்லாமல் சாப்பிட்டுக்கொண்டு சொஸ்தமாக இருக்கிறான்...ஒரு பொறுப்பும் கிடையாது! அவனுடைய அப்பாதான் நிறைய சொத்து சேர்த்து வைத்திருக்கிறாரே!
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +