சொஸ்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • சொஸ்தம், பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--स्वस्थ---ஸ்வஸ்த2--மூலச்சொல் )
  1. ஆரோக்கியப் பேறு
  2. சௌகரிய நிலை
  3. சுகவாச சீவனம்

பயன்பாடு[தொகு]

  1. நம் பக்கத்து வீட்டு நடேசன் உடம்பு சரியில்லாமல் இருந்தாரே!...இப்போது சொஸ்தம் ஆகிவிட்டதா?
  2. நம் உறவினர்கள் எல்லாருமே சொஸ்தமாக இருக்கிறார்கள்..நாம்தான் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறோம்!
  3. அந்த தனபாலன் ஒரு வேலைக்கும் போகாமல், வேளாவேளைக்கு குறைவில்லாமல் சாப்பிட்டுக்கொண்டு சொஸ்தமாக இருக்கிறான்...ஒரு பொறுப்பும் கிடையாது! அவனுடைய அப்பாதான் நிறைய சொத்து சேர்த்து வைத்திருக்கிறாரே!

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. convalescence, healthy condition
  2. comfortable circumstances
  3. being without any profession or calling


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொஸ்தம்&oldid=1914377" இலிருந்து மீள்விக்கப்பட்டது