அல்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அல்கல் (பெ)

  1. தங்குகை
  2. இரவு, இரா
    • அல்கற் கனவுகொல் (கலித். 90).
    • கேளாய் எல்ல தோழி! அல்கல் வேணவா நலிய (நற்றிணை 61)
  3. தினம், நாள்
  4. குறைவு
    • அல்கலின் மொழிசில வறைந்து (நைடத. அன்னத்தைக் கண். 66).
  5. வறுமை, தரித்திரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. abiding, staying
  2. night
  3. day of 24 hours;
  4. deficiency
  5. destitution, want, poverty
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அல்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அல்கல்&oldid=1072047" இலிருந்து மீள்விக்கப்பட்டது