ஒட்டுத்திண்ணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஒட்டுத்திண்ணை(பெ)

  1. பெருந்திண்ணைக்குச்சார்பாகக் கீழ்ப்புறங் கட்டப்படும் சிறுதிண்ணை
  2. வாசலுக்கும் பக்கத்துச் சுவருக்கும் இடையிலுள்ள மிகச் சிறிய தெருத்திண்ணை; திண்ணைக்குந்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a kind of raised masonry projection alongside the verandah of a house
  2. a very narrow strip of raised projection, between the entrance door of a house and the side wall; narrow pial in an Indian dwelling house
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒட்டுத்திண்ணையிலே படுத்த கடைச்சிறியேன் (அருட்பா, vi, அருள்விளக்க. 45)

ஆதாரங்கள் ---ஒட்டுத்திண்ணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :ஒட்டு - திண்ணை - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒட்டுத்திண்ணை&oldid=918762" இலிருந்து மீள்விக்கப்பட்டது