ஞாதி
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஞாதி, பெயர்ச்சொல்.
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--ज्ञाति--ஞாதி1---மூலச்சொல்
பொருள்[தொகு]
- தாயாதி(பிங்.)
- சுற்றம்...
- (எ. கா.) எனக்கு ஒரு ஞாதியுமில்லை...(உள்ளூர் பயன்பாடு)
- தூரபந்து (உள்ளூர் பயன்பாடு)
- பங்காளி உறவினர்
- ஆண்வழி உறவினர்கள்
- நாதி
- உறவினர்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- agnate
- relations
- distant kinsman, one who does not participate in the oblations of food or water offered to deceased ancestors (R. F.)
- paternal kinsman
விளக்கம்[தொகு]
- பொதுவானப் பேச்சு வழக்கில் தாய், தந்தைவழியிலான எல்லா உறவினர்களையும் ஞாதி எனும் சொல் குறிக்குமாயினும், சிறப்பானப் பொருளாக தந்தை/ஆண் வழி உறவினர்களையே குறிப்பிடும்.
பயன்பாடு[தொகு]
- நீ எனக்கு எவ்வளவு தொந்தரவுகள் கொடுத்தாலும் உன்னை தட்டிக்கேட்க எனக்கொரு ஞாதி இல்லை என்று நினைத்தாயா?
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஞாதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி