தலைவாசல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தலைவாசல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- விடுவிடுவென்று வீட்டுத் தலைவாசல் வரை வந்தார். ஆனால் உள்ளே போகவில்லை. வைராக்கியம். மருமகள் வந்து தன் வாயால் கூப்பிடும் வரை உள்ளே செல்வதில்லையென்ற வைராக்கியம். (அப்பாச்சி, திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
- மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் (உலக நீதி)
- மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது - திரைப்பாடல்
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தலைவாசல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
வாசல் - வாயில் - கதவு - தலைவாயில் - வாயிற்கதவு - நுழைவாயில்