திருநாமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

திருநாமம்(பெ)

  1. தெய்வம் அல்லது பெரியோரின் பெயர்
    • திருநாம மஞ்செழுத்துஞ் செப்பாராகில் (தேவா. 1230, 6).
  2. வைணவர் தரிக்கும் ஊர்த்துவபுண்டரம்
  3. கெளரவம் வாய்ந்த மக்கள்.
    • எத்தனை திருநாமம் எழுந்தருளினார்கள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. sacred name, name of a deity or holy person
  2. Vaisnava tridental mark on the forehead
  3. revered person
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திருநாமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருநாமம்&oldid=1098118" இலிருந்து மீள்விக்கப்பட்டது