பேச்சு:तोय

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. சமசுகிருத மொழியின் குறியீடு sa என்று போட்டால் சமஸ்கிருதம் என்று வருகிறது...ஆக சமசுகிருதம், சமஸ்கிருதம் என்னும் இரு சொற்களும் விக்சனரியில் பயன்பாட்டிலிருக்கின்றன...இதனால் பகுப்பு இடுவதில் குழப்பம் ஏற்படுகிறது...அண்மைய तोय என்னும் சொல்லின் பகுப்பைக் கவனியுங்கள்...அங்கிடப்பட்ட பகுப்புகளைச் சரி செய்யுங்கள்...சொற்களின் பதிவேற்றத்திற்கு சமசுகிருதம் என்று இருப்பதே நல்லது...
    • மொழி வார்ப்புருவினுள் பயன்படும் மொழி பெயர்ப்பு சூத்திரத்தால், இங்ஙனம் தோன்றுகிறது. சூத்திரத்தரவில் அம்மொழி பெயர்ப்பை மாற்றணும். அதற்கான அணுக்கம் எனக்கில்லை. ஓரிரு வருடங்களாக அது பற்றி விசாரித்து வருகிறேன். --தகவலுழவன் (பேச்சு) 01:17, 6 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
  2. சமசுகிருத மொழிக்கு ஆதாரங்கள் வார்ப்புரு உருவாக்கப்படவில்லையா?--Jambolik (பேச்சு) 23:01, 5 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:तोय&oldid=1263685" இலிருந்து மீள்விக்கப்பட்டது