பேச்சு:तोय
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
- சமசுகிருத மொழியின் குறியீடு sa என்று போட்டால் சமஸ்கிருதம் என்று வருகிறது...ஆக சமசுகிருதம், சமஸ்கிருதம் என்னும் இரு சொற்களும் விக்சனரியில் பயன்பாட்டிலிருக்கின்றன...இதனால் பகுப்பு இடுவதில் குழப்பம் ஏற்படுகிறது...அண்மைய तोय என்னும் சொல்லின் பகுப்பைக் கவனியுங்கள்...அங்கிடப்பட்ட பகுப்புகளைச் சரி செய்யுங்கள்...சொற்களின் பதிவேற்றத்திற்கு சமசுகிருதம் என்று இருப்பதே நல்லது...
- மொழி வார்ப்புருவினுள் பயன்படும் மொழி பெயர்ப்பு சூத்திரத்தால், இங்ஙனம் தோன்றுகிறது. சூத்திரத்தரவில் அம்மொழி பெயர்ப்பை மாற்றணும். அதற்கான அணுக்கம் எனக்கில்லை. ஓரிரு வருடங்களாக அது பற்றி விசாரித்து வருகிறேன். --தகவலுழவன் (பேச்சு) 01:17, 6 திசம்பர் 2014 (UTC)
- சமசுகிருத மொழிக்கு ஆதாரங்கள் வார்ப்புரு உருவாக்கப்படவில்லையா?--Jambolik (பேச்சு) 23:01, 5 திசம்பர் 2014 (UTC)
- ஆதாரங்கள் உருவாக்க, பதிப்புரிமை இல்லா, 'கிரியேட்டிவ் காமன்சு' உரிமம் உள்ள இணைய பக்கத்தைத் தாருங்கள். உருவாக்கிவிடலாம்.--தகவலுழவன் (பேச்சு) 01:16, 6 திசம்பர் 2014 (UTC)