மரக்கா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மரக்கா(பெ)

  1. பூஞ்சோலை
    • இளமரக்காமுதலிய செய்தற்கும் (குறள், 385, உரை).
  2. மரக்கால்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. flower garden, grove
  2. a grain measure
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மரக்கா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மரக்கா&oldid=1080619" இலிருந்து மீள்விக்கப்பட்டது