மலக்கறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

மலக்கறி:
மரக்கறி சாப்பாடு
மலக்கறி:
காய்கறிகள்
(கோப்பு)

பொருள்[தொகு]

  • மலக்கறி, பெயர்ச்சொல்.
  1. (பின்வரும் சொல்லின், சீரற்ற வடிவம்) → மரக்கறி Nāñ.
  2. சைவ உணவு
  3. காய்கறி
  4. சமைத்த காய்கறியுணவு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. vegetarian food/diet
  2. vegetables for curry
  3. vegetable curry/food made of cooked vegetables


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மலக்கறி&oldid=1458411" இலிருந்து மீள்விக்கப்பட்டது