முன்னணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

முன்னணை(பெ)

  1. மாட்டுத் தொட்டி
  2. முன்பிறந்த குழந்தை அல்லது கன்று
  3. முன்னேர்
  4. கொண்டி மாட்டுக்கு முன்னங்காலில் கட்டும் தளை
  5. அணைக்கு முன் தாற்காலிகமாகப் போடும் அணை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. crib, manger
  2. elder-born child or calf
  3. leading plow, in ploughing
  4. clog or cord fastening the forelegs of a refractory animal
  5. ring-bund
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முன்னணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்னணை&oldid=1081845" இலிருந்து மீள்விக்கப்பட்டது