வாழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • வாழ், வினைச்சொல்.
  1. இரு
    (எ. கா.) பிறருக்காகவும் வாழ்
  2. விருத்தியாகு; வளர்ச்சியுறு
  3. முன்னேறு
    (எ. கா.) முன்னேற வாழ்த்துகிறேன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. live
  2. thrive
  3. prosper

சொல்வளம்[தொகு]



( மொழிகள் )

சான்றுகோள் --- மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாழ்&oldid=1636434" இலிருந்து மீள்விக்கப்பட்டது