challenge of cause

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • challenge of cause, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): விசாரணைத் துவங்கும் முன்னரே, ஒரு குறிப்பிட்ட நடுவர்க் குழு உறுப்பினர், நடுநிலையுடன் செயல்பட மாட்டார், அல்லது எதிர்க் கட்சிக்காரருக்குத் தனிப்பட்ட முறையில் ஏற்கனவே அறிமுகமானவர் போன்ற காரணங்களுக்காக, வாதியும், எதிர்வாதியும், அவ்வுறுப்பினரை நீக்கக் கோரும் உரிமை

ஒரு குறிப்பிட்ட நடுவர்க் குழு உறுப்பினர், அக்குழுவிலிருந்து நீக்கப்பட வேண்டுமென வாதியும், எதிர்வாதியும், எக்காரணத்தையும் அளிக்கத் தேவையில்லாமல் கோரும் உரிமை peremptory challenge என அறியப்படுகிறது.

ஒத்தச் சொற்கள்[தொகு]

  1. voire dire
  1. இவைகளையும் காணவும்:-
  2. peremptory
  3. peremptory order
  4. peremptory adjournment
  5. peremptory writ of mandate
  6. jury selection


( மொழிகள் )

சான்றுகோள் ---challenge of cause--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=challenge_of_cause&oldid=1849045" இலிருந்து மீள்விக்கப்பட்டது