shack up

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (வி) shack up
  2. திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்தல்
  3. தகாத பாலியல் உறவு வைத்தல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவள் 4 ஆண்டுகளாக அவனுடன் இருக்கிறாள் (she is shacked up with him for the past 4 years)
"https://ta.wiktionary.org/w/index.php?title=shack_up&oldid=1881359" இலிருந்து மீள்விக்கப்பட்டது