உள்ளடக்கத்துக்குச் செல்

throw in the towel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (வி) throw in the towel
  2. தோல்வியை/இயலாமையை ஒப்புக்கொள்; முயற்சியைக் கைவிடு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நான் எளிதில் இந்தப் போராட்டத்தைக் கை விட்டு விடுவேன் என்று எண்ணாதே (don't think I will throw in the towel in this fight/struggle)
"https://ta.wiktionary.org/w/index.php?title=throw_in_the_towel&oldid=1809180" இலிருந்து மீள்விக்கப்பட்டது