curator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

curator

  1. அருங்காட்சியகக் காப்பாளர்; காப்பாட்சியர்; பொறுப்பாளர்
  2. மேற்பார்வையாளர்
  3. காட்சிச்சாலையின் காப்பாட்சியாளர்
  4. பாதுகாவலராகச் சட்டப்படி நியமிக்கப்பட்டவர்
  5. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முதலியோரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினர்
  6. சொத்துப் பாதுகாப்புக்குழுவின் உறுப்பினர்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=curator&oldid=1858937" இலிருந்து மீள்விக்கப்பட்டது