பகுப்பு:ஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்திய மாநிலமான தமிழ்நாடு அரசு, 2010 ஆம் ஆண்டு கொடையாக, ஆங்கிலம்-தமிழ் அகரமுதலிச் சொற்களைத்(1, 35, 000), தமது அமைப்புகளில் ஒன்றான த. இ. க. க. வழியே, தமிழ் விக்சனரி என்ற இணைய அகரமுதலித் திட்டத்திற்கு தந்தது. அச்சொற்தொகுதியின் தலைப்புகள் இங்கு பேணப்படுகின்றன. இதனுள் இருக்கும் ஒவ்வொரு சொல்லின் பொருளும், அதனுடைய பகுப்பும், அப்படியே பேணப்பட்டு உள்ளது. இருப்பினும், சில பயனர்களின் முயற்சியால், அவை மேம்படுத்தப் பட்டும் இருக்கலாம். தமிழக அரசு, த. இ. க. க. வழியே தந்த மூல ஆவணம், பொதுவகத்திலும், தமிழ் விக்கிமூலத் திட்டத்திலும் அப்படியே பேணப் பட்டுள்ளது.

  1. சுந்தர் தானியங்கி, (இதன் திட்டப் பக்கம்) முன்னதாகவே பதிவேற்றியிருந்த சொற்கள் 75% ஆகும். எண்ணிக்கை = 94,796
  2. தகவல் எந்திரன், (இதன் திட்டப் பக்கம்) [ பதிவேற்றிய சொற்கள் 25% ஆகும். எண்ணிக்கை] = 36,541

துணைப் பகுப்புகள்

இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.

"ஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 92,028 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.

(முந்திய பக்கம்) (அடுத்த பக்கம்)

A

(முந்திய பக்கம்) (அடுத்த பக்கம்)