கருக்கல்
Appearance
பொருள்
- கருக்கல்(சாட்டு வாக்கியங்கள்)
விளக்கம்
- கருக்கல் என்பது பகல் முடிந்து மாலை ஆரம்பிக்கும் நேரம், கரும் + இரு + பகல் = கருக்கல், கிராமங்களில் கருக்கல் நேரத்துல வெளியே திரியாதே என்று இளவட்டங்களிடம் பெரியோர் கூறுவதுண்டு!.
- கருக்கல்=மாலைப்பொழுது=அந்திப்பொழுது=சாயும் பொழுது
- கருக்கலில் வந்து விடுகிறேன்.