திறல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • திறல், பெயர்ச்சொல்.
  1. வலிமை
    பாதபங்கயந் தொழத்தகுந் திறலுடைப்பாண்டு வென்பவன்றானும் (வார்ப்புரு:வில்லி.)
  2. தைரியம்
  3. வெற்றி
  4. ஒளி
    திறல்விடு திருமணியிலங்கு மார்பின் (பதிற்றுப். 46, 3)
    திறல் வேந்தன் புகழ் (பு. வெ. 9, 31, கொளு)
  5. போர்
  6. பகை
  7. பாதம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. strength, fortitude
  2. Bravery, courage, valour
  3. Victory
  4. Lustre, as of precious stones
  5. Battle; war
  6. Hostility, enmity


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திறல்&oldid=1900212" இலிருந்து மீள்விக்கப்பட்டது