திறல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- திறல், பெயர்ச்சொல்.
- வலிமை
- பாதபங்கயந் தொழத்தகுந் திறலுடைப்பாண்டு வென்பவன்றானும் (வார்ப்புரு:வில்லி.)
- தைரியம்
- வெற்றி
- ஒளி
- திறல்விடு திருமணியிலங்கு மார்பின் (பதிற்றுப். 46, 3)
- திறல் வேந்தன் புகழ் (பு. வெ. 9, 31, கொளு)
- போர்
- பகை
- பாதம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- strength, fortitude
- Bravery, courage, valour
- Victory
- Lustre, as of precious stones
- Battle; war
- Hostility, enmity
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +