உள்ளடக்கத்துக்குச் செல்

உரிஞ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உரிஞ், .

  1. மரப்பட்டை
  2. தோல்

உரிஞ், (வி).

  1. தோல்-படையில் முன்செல்
மொழிபெயர்ப்புகள்
  1. skin ஆங்கிலம்
விளக்கம்
  • உரியும் பொருள்
பயன்பாடு
  1. தமிழ்ச்சொற்கள் மெய்யில் முடியும்போது 11 எழுத்துக்களைக் கொண்டு முடியும். அவற்றில் 'ஞ்' எழுத்தும் ஒன்று. (தொல்காப்பியம் 1-2-45 & 50) தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் மேற்கோள்.
  2. உரிஞ் யானா = யானா! தோல்-படையில் முன்செல் - தொல்காப்பியம் தொகைமரபு 21, இளம்பூரணர் உரை மேற்கோள்
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---உரிஞ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உரிஞ்&oldid=949816" இலிருந்து மீள்விக்கப்பட்டது