உள்ளடக்கத்துக்குச் செல்

திரிமஞ்சள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

திரிமஞ்சள் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • மஞ்சள், கத்தூரி மஞ்சள், மரமஞ்சள் என்ற மூவகை மஞ்சள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • the three kinds of turmerics.
விளக்கம்
பயன்பாடு
  • திரிமஞ்சள் சித்தமருத்துவத்தில் புண்களுக்கு பயன்படுத்தப்படுகிறது

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திரிமஞ்சள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திரிமஞ்சள்&oldid=1064131" இலிருந்து மீள்விக்கப்பட்டது