துவட்டு
Appearance
பொருள்
துவட்டு வினைச்சொல் .
- வாட்டிவதை, மிதித்துத் துவட்டு
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- துவள் - தன்வினை. துவட்டு - பிறிதின் வினை
பயன்பாடு
- துவண்டுபோனான்
- (இலக்கியப் பயன்பாடு)
- "நீரில் துவண்ட சேய்க்குன்றம்" (பரிபாடல் 6-69)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---துவட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற