உள்ளடக்கத்துக்குச் செல்

கைகட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கைகட்டி இருக்கிறார்

பொருள்

  • வினைச்சொல்
  1. இரு கைகளையும், நெஞ்சின் அருகே, குறுக்கே அமையுமாறு மடக்கு
    (எ. கா.) ஒரு மாணவன், ஆசிரியர் முன் தவறு செய்ததால், கைகட்டி அழுதபடி நின்றான்.

மொழிப்பெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. gesture with both hands


( மொழிகள் )

சான்றுகள் ---கைகட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைகட்டு&oldid=1184804" இலிருந்து மீள்விக்கப்பட்டது