கைகட்டு
Appearance
பொருள்
- வினைச்சொல்
- இரு கைகளையும், நெஞ்சின் அருகே, குறுக்கே அமையுமாறு மடக்கு
- (எ. கா.) ஒரு மாணவன், ஆசிரியர் முன் தவறு செய்ததால், கைகட்டி அழுதபடி நின்றான்.
மொழிப்பெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- gesture with both hands
( மொழிகள் ) |
சான்றுகள் ---கைகட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி