hand saw

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

hand saw:


hand saw

  1. கட்டுமானவியல். கைவாள்; கை ரம்பம்; ஈர்வாள்
  2. கைத்தொழில். கைவாள்
  3. தொழில். கைவாள்
  4. மாழையியல். கைவாள்

விளக்கம்[தொகு]

  1. மரம் வெட்டும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ரம்பம். இது சாதாரணமாக ஒரு கைபிடியுடையதாகவும், நீளவாட்டில் பிளப்பு அல்லது குறுக்கு வெட்டு உடையதாகவும் இருக்கும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=hand_saw&oldid=1750745" இலிருந்து மீள்விக்கப்பட்டது