இகேபானா
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
இகேபானா, .
- ஜப்பானின் பூ அலங்காரக் கலை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Japanese flower decoration craft
விளக்கம்
- ...இகேபானா பூக்களின் எளிய வடிவம், நிறக் கலவைக்காகவும் நயம் மற்றும் நேர்த்திக்காகவும் விரும்பப்படும் கலை வடிவமாகும். பெண்களுக்கு மிகவும் பிடித்த கலை ஜப்பானில் மட்டும் 3000 மேற்பட்ட இகேபானா பள்ளிகள் இருக்கின்றன. இதை 15 இலட்சம் பேர்கள் வரையிலும் கற்றுள்ளார்களாம்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---இகேபானா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி