வாய்ச்சவடால்
Appearance
பொருள்
வாய்ச்சவடால், .
- பேச்சுத் திறன்
- செயல்திறனற்ற பேச்சுத் திறன்
மொழிபெயர்ப்புகள்
- bombast ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- வாய்ச்சவடால் பி.ஜே.பி! வக்கற்ற காங்கிரஸ்! - சீறிப்பாயும் தோழர் ராஜா. (தினமலர் செய்தி)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வாய்ச்சவடால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற