dactylography
Appearance
ஆங்கிலம்
[தொகு]dactylography
- தடைய அறிவியல். விரலடையாளவியல்
- மருத்துவம். கைரேகை ஆராய்ச்சி
விளக்கம்
- கை ரேகைகளின் அமைப்பு வடிவம், எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்வது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +