அண்டா
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பெருஞ்சட்டி; மிகப் பெரிய பாத்திர வகைகளுள் ஒன்று.
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...மூலச்சொல் உருது மொழியில்...மிகப் பெரிய பாத்திர வகைகளுள் ஒன்று...குளிக்க வெந்நீர் போட எப்போதும் அடுப்பின் மேலேயே வைக்கப்பட்டிருக்கும்...
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a larg broad-mouthed vessel--anda
- cauldron