உள்ளடக்கத்துக்குச் செல்

அண்டா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
அண்டா என்பது இத்தகைய பெரிய பாத்திரம்..இன்னும் சற்று உயரமாகவும், கைப்பிடிகள் இல்லாமலும் இருக்கும்...

பொருள்[தொகு]

பெயர்ச்சொல்

  1. பெருஞ்சட்டி; மிகப் பெரிய பாத்திர வகைகளுள் ஒன்று.

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...மூலச்சொல் உருது மொழியில்...மிகப் பெரிய பாத்திர வகைகளுள் ஒன்று...குளிக்க வெந்நீர் போட எப்போதும் அடுப்பின் மேலேயே வைக்கப்பட்டிருக்கும்...

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a larg broad-mouthed vessel--anda
  2. cauldron


"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்டா&oldid=1990004" இலிருந்து மீள்விக்கப்பட்டது