கும்பிடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கும்பிடுதல் = வணங்குதல்
கைவிரல்களைக் குவித்தல்
பொருள்
மொழிபெயர்ப்புகள்

விளக்கம்[தொகு]

இரு கைகளைக் குவித்து வணங்கும்போது மூன்று வித முறைகளைப் பின்பற்றவேண்டுமென்பது பண்டைய விதி. அவை

  • தனக்குச் சமானமானவர்களை வணங்கும்போது தன் மார்பின் மேல் கூப்பிய இரு கைகளையும் வைத்துக்கொள்ளவேண்டும்.
  • பெரியவர்களையும்,தனக்கு மேலானவர்களையும் வணங்கும்போது தன் முகத்தின் மேல் கூப்பிய இரு கைகளையும் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • இறைவனை வழிபடும்பொது தன் தலைக்கு மேல் கூப்பிய இரு கைகளையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதாம்.

ஆதாரம் --->McAlpin ன் கருவச் சொற்பொருளி - கும்பிடு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கும்பிடு&oldid=1245231" இலிருந்து மீள்விக்கப்பட்டது