உள்ளடக்கத்துக்குச் செல்

calorie

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

calorie

  1. வெப்பளி(வெப்பம்+அளி); கனலி
  2. இயற்பியல். கலோரி
  3. கால்நடையியல். எரிசத்தி அலகு; கலோரி
  4. தாவரவியல். கலோரி
  5. பொறியியல். கலோரி
  6. மனையியல். கலோரி
  7. மருத்துவம். கலோரி; காலரி; வெப்ப அலகு
  8. மீன்வளம். கனலி; கலோரி; வெப்ப அளவு
  9. விலங்கியல். கலோரி
  10. வேதியியல். கலோரி

விளக்கம்

[தொகு]
  1. வெப்ப அளவைக் கூறு; ஒரு கிராம் நீரின் வெப்ப நிலையை ஒரு செண்டிகிரேடு அளவுக்கு உயர்த்துவதற்குப் பயன்படும் வெப்பத்தின் அளவு.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=calorie&oldid=1909446" இலிருந்து மீள்விக்கப்பட்டது