grinding
Appearance
ஆங்கிலம்
[தொகு]grinding
- பொறியியல். அரைத்தல்; சாணை பிடித்தல்; சாணைபிடித்தல்; சாணைப் பிடித்தல்
- மருத்துவம். அறைத்தல்; அறைப்பு
- மாழையியல். அரைத்தல்; சாணைபிடித்தல்
- வேதியியல். அரைத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +