உள்ளடக்கத்துக்குச் செல்

impervious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| உரி.| adj.

  • ஊடுருவ முடியாத; ஊடுருவமுடியாத; நுழைய இடங்கொடாத;
  • பாதிப்படையாத தன்மை; மாற்றத்திற்கு இடங்கொடா தன்மை
  • பொறியியல். ஊடுருவா; நீர் புகா
  • விலங்கியல். நுழைமையற்ற
  • வேதியியல். ஊடுருவ இயலா
  • வேளாண்மை. உட்புகவிடாத் தன்மையுடைய
பலுக்கல்

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் impervious
"https://ta.wiktionary.org/w/index.php?title=impervious&oldid=1990942" இலிருந்து மீள்விக்கப்பட்டது