impervious
Appearance
- ஊடுருவ முடியாத; ஊடுருவமுடியாத; நுழைய இடங்கொடாத;
- பாதிப்படையாத தன்மை; மாற்றத்திற்கு இடங்கொடா தன்மை
- பொறியியல். ஊடுருவா; நீர் புகா
- விலங்கியல். நுழைமையற்ற
- வேதியியல். ஊடுருவ இயலா
- வேளாண்மை. உட்புகவிடாத் தன்மையுடைய
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் impervious