angle bracket
ஆங்கிலம்[தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Detail_of_porch_brackets%2C_east_front_-_Austin-Whittemore_House%2C_15_Austin_Street%2C_Vermillion%2C_Clay_County%2C_SD_HABS_SD%2C14-VERM%2C1-7.tif/lossy-page1-220px-Detail_of_porch_brackets%2C_east_front_-_Austin-Whittemore_House%2C_15_Austin_Street%2C_Vermillion%2C_Clay_County%2C_SD_HABS_SD%2C14-VERM%2C1-7.tif.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9c/Wood_carving_of_satyrt.jpg/220px-Wood_carving_of_satyrt.jpg)
சிற்பத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ள angle bracket
angle bracket
- பொறியியல். கோணத்தாங்குமுனைப்பு
விளக்கம்[தொகு]
- ஒன்றுகொன்று செங்கோணங்களிலுள்ள, இரு முகங்களைக் கொண்ட ஒருவகை வளைவு தாங்கி. இதில் ஒரு வலையினைச் சேர்க்க, வலிமை மிகுதிப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +