dislocation
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
dislocation
- சுளுக்கு
- இடம் பெயரச் செய்; நிலை குலைவு; நிலை நீக்கு
- கட்டுமானவியல். இடம் விலகல்
- கால்நடையியல். மூட்டு விலகுதல்
- பொறியியல். இடமாற்றம் இடப்பிசகல்; இருப்பு மாறல்
- மரபியல். இடம்பெயர்தல்
- மருத்துவம். இடநழுவல்; இடப்பிறழ்வு; இடப்பெயர்வு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் dislocation