pewter
Appearance
ஆங்கிலம்
[தொகு]
pewter
- கட்டுமானவியல். பியூற்றர்
- மாழையியல். பியூட்டர் கலவை; பியூற்றர்
- வேதியியல். பியூற்றர்
விளக்கம்
[தொகு]- வெள்ளீயம், காரீயம், ஆண்டிமனி, செம்பு சேர்ந்த உலோகக் கலவை. ஆண்டிமனிச் சேர்க்க கடினமாகும். செம்பை சேர்க்க மென்மையாகும். அழகுபடுத்தும் வேலைகளில் பயன்படுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +