உள்ளடக்கத்துக்குச் செல்

refer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

refer - (Verb - வினைச்சொல்)

  • சுட்டியனுப்பு
  • சுட்டிக் கேட்டனுப்பு;
  • மேலனுப்பு
  • மேலனுப்பிக் கருத்துக்கேள்
  • சரிபார்
  • குறிப்பிடு
  • சுட்டு
  • குறித்துப்பேசு
  • எடுத்துப்பார்
  • வேண்டும்போது உதவிநாடு
  • பற்றியதாயிரு
  • தொடர்புடையதாயிரு
  • உரியதாக்கு
  • உரியதாகச் சுட்டு
  • குறித்தொதுக்கு
  • தொடர்புடையதாகக் கருது
  • தொடர்புடையதாக இணைக்கக் கருது
  • தொடர்புபடுத்து
  • பொருட்படுத்து
  • உரிய விளைவாகச் சுட்டு
  • காரண காரியத் தொடர்புடையதாகக் கருது
  • மூலமாகக் குறிப்பிடு
  • கலந்தாராய்
  • கலந்தாய்வுத் தொடர்பு கொள்
  • நாடி ஆய்வுரை கோரு
  • தகவல் நாடிச்சென்று கேள்
  • நாடி அணுகு
  • வேண்டு
  • கோரிக்கைவிடு
  • சென்று உதவி கோரு
  • ஆற்றுப்படுத்து
  • தகவல்பெற அனுப்பு
  • பார்க்கும்படி ஏவு
  • மேவுவி
  • ஆய்வுரைக்காக அனுப்பு
  • மேற்கோளாளராகப் பரிந்துரைத்து அனுப்பு
  • தக்க மேற்கோளாக எடுத்துச்சுட்டு
  • ஆதாரமாகக்காட்டு
  • பிணை வகையில் சுட்டிக்காட்டு
  • பிணைபெற அனுப்பு
  • ஒப்புவி
  • ஒப்படை.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=refer&oldid=1810330" இலிருந்து மீள்விக்கப்பட்டது