refer
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
refer - (Verb - வினைச்சொல்)
- சுட்டியனுப்பு
- சுட்டிக் கேட்டனுப்பு;
- மேலனுப்பு
- மேலனுப்பிக் கருத்துக்கேள்
- சரிபார்
- குறிப்பிடு
- சுட்டு
- குறித்துப்பேசு
- எடுத்துப்பார்
- வேண்டும்போது உதவிநாடு
- பற்றியதாயிரு
- தொடர்புடையதாயிரு
- உரியதாக்கு
- உரியதாகச் சுட்டு
- குறித்தொதுக்கு
- தொடர்புடையதாகக் கருது
- தொடர்புடையதாக இணைக்கக் கருது
- தொடர்புபடுத்து
- பொருட்படுத்து
- உரிய விளைவாகச் சுட்டு
- காரண காரியத் தொடர்புடையதாகக் கருது
- மூலமாகக் குறிப்பிடு
- கலந்தாராய்
- கலந்தாய்வுத் தொடர்பு கொள்
- நாடி ஆய்வுரை கோரு
- தகவல் நாடிச்சென்று கேள்
- நாடி அணுகு
- வேண்டு
- கோரிக்கைவிடு
- சென்று உதவி கோரு
- ஆற்றுப்படுத்து
- தகவல்பெற அனுப்பு
- பார்க்கும்படி ஏவு
- மேவுவி
- ஆய்வுரைக்காக அனுப்பு
- மேற்கோளாளராகப் பரிந்துரைத்து அனுப்பு
- தக்க மேற்கோளாக எடுத்துச்சுட்டு
- ஆதாரமாகக்காட்டு
- பிணை வகையில் சுட்டிக்காட்டு
- பிணைபெற அனுப்பு
- ஒப்புவி
- ஒப்படை.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் refer
- சென்னைப்பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி