உள்ளடக்கத்துக்குச் செல்

medulla

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

medulla

  1. கால்நடையியல். உரோம உட்கூறு; ஊன் உடைய எலும்புப் பகுதி; தாடை எலும்பு உட்கூறு; மூளைப்பகுதி
  2. தடைய அறிவியல். மையவிழையம்
  3. தாவரவியல். மையம்
  4. மருத்துவம். அகணி; சுரம்; சோறு; மச்சை; முகுளம்; மென்மையம்
  5. வேளாண்மை. உட்சோறு; மையச்சோறு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=medulla&oldid=1871572" இலிருந்து மீள்விக்கப்பட்டது