கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
fitting
- இசைவான; ஏற்ற; சரியான; தகுந்த; பொருந்திய
- கைத்தொழில். இனங்கவிறுக்குதல்; கோத்தல்
- பொறியியல். பொருத்துதல்; பொருத்தும் பொருள்
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் fitting