உளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உளி
உளி முனை
உளி முனை

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. கல்லுளி; இழைப்புளி; சீவுளி
  2. கல்/மரம் செதுக்குவதற்குப் பயன்படும் ஒரு கருவி.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. chisel .


( மொழிகள் )

சான்றுகள் ---உளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உளி&oldid=1922506" இலிருந்து மீள்விக்கப்பட்டது